இந்து உப்பு மருத்துவகுணங்கள்
இந்து உப்பு என்றால் என்ன
இமாலய மலைப் பகுதிகளில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பு இந்துப்பு ஹிந்துஸ்தான் உடலுக்கு தேவையான என்பதும் இந்த உள்ளது கடைகளில் கிடைக்கும் இந்த உப்பு
அதுவும் உப்புதான் அது மோசம் என்று அர்த்தமில்லை அதில் காணப்படுவதற்கு பயன்படுத்துவது ஒரு கெமிக்கல் உள்ளது நீங்களே கல்லை வாங்கி அதை எடுத்து பொடியாக செய்து பயன்படுத்துவது தான் சிறந்த பயனைக் கொடுக்கும். இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடு தான் ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாச்சாரத்தில் உள்ளது மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விசயங்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை
அல்சர் வந்தால் பச்சை மிளகாய் தவிர மிளகாய் சேர்ப்பது போல சாதனை படைத்த வைத்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்
உப்பு சரியான அளவில் சேர்க்கும்போது பசியை தூண்டுகிறது கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது முழுவதும் எண்ணை பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது
வியர்வை கோலங்களை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது
அயோடைஸ்டு உப்பை உணவில் சேர்த்தால் தலை வழுக்கை நாவறட்சி உடல் எரிச்சல் வீக்கம் இசைவு எனும் கை கால்களில் உண்டாகும் வலிப்பு நோய் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பித்த நோய் போன்றவை உருவாகும் இவையெல்லாம் சாதாரண ஒப்பில் உண்டாகும் கேடுகள்
மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால் உடலிலுள்ள தோல் எல்லாம் நீங்கி உடல் நலம் காக்கும் காய கற்பம் ஏற்றது இது உபயோகித்து அயோடின் கலந்த சோற்றை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்