• முகவரி : எண்: 27, ஏ.பி. ரோட், அரசு ஐடிஐ, திண்டுக்கல், தமிழ்நாடு 624 003
  • தொலைபேசி எண் : +91 94437 24701 | +91 97860 34291
  • +91 97860 34291

  • mrrnaturals@gmail.com

மரச்செக்கு நல்லெண்ணையின் பயன்கள்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும் கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால் உடலின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேராது தொப்பை விழாது இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடர்கிறது

நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகவும் நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதை குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள் செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால் வாதம் இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது

நல்லெண்ணெயை நன்கு சூடு சூடுபடுத்தி பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலப்பொருட்களின் ஆற்றல் இந்த எண்ணெயில் உள்ளது

வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் வைரஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது

உடல் நலத்தையும் தந்து நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல் தர எண்ணெய் நல்லெண்ணெய்தான் நல்லெண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகிறது

இரும்பு சத்து கால்சியம் பி வைட்டமின்கள் இதில் உள்ளன மூலத் தொந்தரவு மாதவிலக்குத் தொந்தரவு மூச்சுக்குழல் பிரச்னைகள் தோல் தொல்லை முதலிய பிரச்னை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வரவும்

தோசை பொடி இட்லி பொடி நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள் இதனால் நமது உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உப்புகள் நன்கு செரிக்க பாதிக்கப்படுவது எளிதாகிறது எனவே நல்லெண்ணெயிலேயே நமது உணவு வகைகள் இனி தயாராகட்டும் ஆயுளும் இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அரு மருந்து